வணிகம்

2018 தேசிய உணவுக் கண்காட்சி டிசம்பர் 7-11 ஆம் திகதி வரை

(UTV|COLOMBO)-2018 தேசிய உணவுக் கண்காட்சி டிசம்பர் மாதம் 7 ஆம் திகதி தொடக்கம் 11 ஆம் திகதி வரை கொழும்பு – நெலும்பொக்குண கலையகத்தில் இடம்பெறவுள்ளது.

விவசாய அமைச்சு மற்றும் தேசிய உணவு அபிவிருத்தி சபையும் இணைந்து இதனை ஏற்பாடு செய்துள்ளன.

தேசிய உணவுகளை பிரபல்யப்படுத்துவது இதன் நோக்கமாகும். உள்நாட்டில் உற்பத்தியாகும் பானங்கள், மரக்கறிகள், பழ வகைகள் என்பன கண்காட்சிக்கூடங்களில் காட்சிப்படுத்தப்படவுள்ளன.

 

 

 

Related posts

தேயிலை உற்பத்தியில் வளர்ச்சி

அம்பாறையில் 2000 ஏக்கர் விவசாய நிலம் பாதிப்பு

லங்கா IOC நிறுவனத்தின் எரிபொருள் விலையில் மாற்றம்