Trending News

2017 தேசிய விருது வழங்கல் விழா, ஜனாதிபதி தலைமையில்

(UDHAYAM, COLOMBO) – 2017 தேசிய விருது வழங்கல் விழா, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்று தாமரை தடாக கலையரங்கில் இடம்பெற்றுள்ளது.

விருது வழங்கலின் போது நாட்டுக்காக சிறந்த சேவையாற்றிய 89 பேருக்கு ஜனாதிபதியினால் விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.

இதன்போது இலங்கையின் அதி உயர் விருது, மறைந்த கலாநிதி பண்டிதர் அமரதேவவிற்கு வழங்கப்பட்டுள்ளது.

மேலும் தேபந்து விருது 9 பேருக்கும், வித்யாஜோதி விருது 11 பேருக்கும், தேசிய விருது வழங்கல் விழாவில் வழங்கப்பட்டுள்ளன.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top