உள்நாடு

2016 பிணைமுறி மோசடி : ரவி உள்ளிட்டோருக்கு விடுதலை

(UTV | கொழும்பு) – 2016 பிணைமுறி மோசடி வழங்கிலிருந்து முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க உள்ளிட்டோர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வழக்கின் 22 இல் 11 குற்றச்சாட்டுக்களிலிருந்து கொழும்பு மேல்நீதிமன்ற நிரந்தர நீதாயம் பிரதிவாதிகளை விடுதலை செய்துள்ளது.

Related posts

“வாகனப் பதிவுக்கட்டணங்கள் உயர்வு”

ஜெரோம் பெனாண்டோவின் வெளிநாட்டு பயணத் தடை நீக்கம்

editor

அதி உயர் பாதுகாப்பு வலயங்கள் இவைதான்