உள்நாடு

டொலரின் பெறுமதி ரூ.275 ஆக உயர்வு

(UTV | கொழும்பு) – இலங்கையிலுள்ள பல தனியார் வங்கிகள் அமெரிக்க டொலருக்கு எதிரான விற்பனை விலையை 275 ரூபாவாக அதிகரித்துள்ளன.

அதன்படி இன்று பல வர்த்தக வங்கிகள் ஒரு டொலரின் விற்பனை விலையை பின்வருமாறு குறிப்பிட்டுள்ளன.

சம்பத் வங்கி மற்றும் NTB வங்கி – ரூ. 275.00

இலங்கை வங்கி – ரூ. 270.00

மக்கள் வங்கி – ரூ. 269.99

வணிக வங்கி – ரூ. 265.00

செலான் வங்கி – ரூ. 265.00

DFCC – ரூ. 284.00

Related posts

நாடளாவிய ரீதியில் சுமார் 10,000 ஹோட்டல்களுக்கு பூட்டு

போக்குவரத்து துறையில் பாரிய மாற்றத்தை மேற்கொள்ளும் ரணில் : இனி மின்சார பேருந்துகளுடன், E- ticketing வசதி

நான் ஒருதடவை சொன்னால் நூறு தடவை சொன்ன மாதிரி – ரஞ்சன் ராமநாயக்க

editor