உள்நாடுபிராந்தியம்

200 கிலோகிராம் ஐஸ், ஹெரோயின் போதைப்பொருளுடன் சிக்கிய லொறி – தங்காலையில் சம்பவம்

சுமார் 200 கிலோ கிராம் ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருளை ஏற்றிச் சென்ற லொறியொன்றை பொலிஸார் பொறுப்பேற்றுள்ளனர்.

தங்காலை பகுதியில் இந்த போதைப்பொருள் தொகை ஏற்றிச் சென்றபோது குறித்த லொறி சுற்றிவளைக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Related posts

உயர்தரப் பரீட்சை இன்றுடன் நிறைவு

பிறப்புச் சான்றிதழ் இல்லாதவர்களுக்கு தேசிய அடையாள அட்டை

எரிபொருளை பதுக்கி வைக்க முயற்சித்தால் எரிபொருள் விற்பனைக்கான அனுமதிப் பத்திரம் இரத்து செய்யப்படும்