உள்நாடு

’20’ வலுக்கும் எதிர்ப்புகள் [VIDEO]

(UTV | கொழும்பு) – இருபதாவது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பிலான பாராளுமன்ற விவாதம் இன்று (21) ஆரம்பமாகிய நிலையில் சஜித் தலைமையிலான எதிர்கட்சியினர் தமது எதிர்ப்பினை தெரிவிக்கும் முகமாக பாராளுமன்றுக்கு வாகனப் பேரணியாக சென்றுள்ளனர்.

குறித்த விவாதம் இன்றும் நாளையும் இடம்பெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

@utvnews’20’ திருத்தமும் எதிர்கட்சியின் வலுவான எதிர்ப்பும் ##utv ##SriLanka ##lka ##UTVNews

♬ original sound UTV News

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

இரத்தப் பரிசோதனைகளுக்கு கட்டண வரையறை

பாடசாலைகளுக்கு மறு அறிவித்தல் வரை பூட்டு

விரக்தியடைந்த நாடே எஞ்சியுள்ளது – சஜித் சாடல்