உள்நாடு

20 ஆவது திருத்தம் – 2வது நாள் பரிசீலனை இன்று

(UTV | கொழும்பு) – 20 ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலத்திற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட 39 மனுக்கள் மீதான விசாரணை இன்று(30) இரண்டாவது நாளாக பரிசீலனை இடம்பெறவுள்ளது.

பிரதம நீதியரசர் தலைமையிலான ஐவரடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இந்த மனுக்கள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளன.

எதிர்வரும் வெள்ளிக்கிழமைக்கு முன்னர் இந்த மனுக்கள்மீதான பரிசீலனையை நிறைவு செய்ய முடியும் என பிரதம நீதியரசர் நேற்று அறிவித்தார்.

Related posts

ஜனாதிபதி வேட்பாளர் ஜனக ரத்நாயக்கவிடம் இலஞ்சம் கேட்டவர்களுக்கு விளக்கமறியல்

editor

ஞாயிறு போராட்டம் : ஒரு நாளில் அறிக்கை சமர்ப்பிக்க பணிப்பு

டிரான் அலஸ், தேசபந்து தென்னகோன் ஆகியோர் தன்னிடம் 30 கோடி ரூபா கோரினர் – ஹரக் கட்டா

editor