சூடான செய்திகள் 1

2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் எலிக்காய்ச்சலினால் பாதிப்பு-சுகாதார அமைச்சு

(UTV|COLOMBO)-இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 2,691 பேர் எலிக் காய்ச்சலினால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோய்ப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

வயலை அண்டிய பகுதிகளிலேயே அதிகமானோர், எலிக் காய்ச்சலினால் பாதிக்கப்படுவதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், வைத்தியர் அனில் ஜாசிங்க குறிப்பிட்டுள்ளார்.

இரத்தினபுரி மாவட்டத்திலேயே அதிகளவிலான நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

இந்நிலையில், வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில், இரத்தினபுரி மாவட்டத்தில் 436 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

எலிக் காய்ச்சலைக் கட்டுப்படுத்துவதற்கு விவசாயிகளுக்கு உரிய மருத்துப் பொருட்களை வழங்குவதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

 

Related posts

குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 811 ஆக அதிகரிப்பு

சஹ்ரானின் மகளை தாயின் பெற்றோரிடம் ஒப்படைக்குமாறு உத்தரவு

 “20ற்கு கை உயர்த்தி, மஹிந்த அணியுடன் இருந்ததால் பள்ளிவாயல்கள் பாதுகாக்கப்பட்டது” -ஹாபீஸ் நசீர் அகமட்