உள்நாடு

மண்சரிவு எச்சரிக்கை

(UTV | கொழும்பு) –  தற்போதைய மழையுடனான கால நிலையை அடுத்து இரண்டு மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு அனர்த எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளது.

இந்த பகுதிகளில் இன்று (14) மாலை 04 மணி வரை மண்சரிவு அபாய எச்சரிக்கை அமுலில் இருக்குமென தேசிய கட்டட ஆய்வு நிறுவகத்தின் புவிசரிதவியல் நிபுணர் வசந்த சேனாதீர அறிவித்துள்ளார்.

மண்சரிவு அனர்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள பிரதேசங்கள்:

இரத்தினபுரி மாவட்டம்:
பிரதேச செயலாளர் பிரிவுகள்: எஹலியகொட, குருவிட்ட, கிரியெல்ல அயகம

கேகாலை மாவட்டம்:
பிரதேச செயலாளர் பிரிவுகள்: தெரணியகலை, வரக்காபொல, தெஹியோவிட்ட புளத்கொஹூபிட்டிய, அரநாயக்க, கேகாலை, எட்டியந்தோட்டை, ருவன்வெல்லை, மாவனல்லை

Related posts

கட்டுநாயக்கவில் இளம் தாயும் பிள்ளையும் காணவில்லை!

தபால் சேவை நவீன மயமாக்கலுக்காக 2085 மில்லியன் ஒதுக்கீடு – அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ

editor

உபேக்ஷா சுவர்ணமாலி கைது