உள்நாடு

ஜனாதிபதி முன்னிலையில் புதிய நீதிபதிகள் சத்தியப்பிரமாணம்

(UTV | கொழும்பு) –  புதிய நியமனங்களில் நீதிபதிகள் ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

– அர்ஜுன ஒபேசேகர – உயர் நீதிமன்ற நீதிபதி
– KP பெனாண்டோ – மேன்முறையீட்டு நீதிமன்ற தலைவர்
– சசி மகேந்திரன் – மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி

Related posts

ஜனாதிபதி ரணில் மூன்றாம் சார்லஸ் மன்னரை சந்தித்தார்

விமான நிலைய வளாகத்தில் எழுமாறாக கொவிட்-19 பரிசோதனை

இன்று கட்சித் தலைவர்களின் கூட்டம்