உள்நாடு

ரிஷாதின் கைது தொடர்பில் ஜனாதிபதிக்கு கடிதம்

(UTV | கொழும்பு) – அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீனின் அநீதியான கைது தொடர்பில், நீதி கோரி அவரின் மனைவி ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றினை எழுதியுள்ளார்.

தனது கணவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை மறுத்த அவர், “எந்தவொரு காரணமும் இல்லாமல்” அவர் கைது செய்யப்பட்டதாக சுட்டிக்காட்டி விடுதலையைக் கோரி இவ்வாறு கடிதம் எழுதியுள்ளார்.

 

Related posts

பாடசாலை சிற்றுண்டிச்சாலைகளை ஒழுங்குபடுத்த வேலைத்திட்டம்!

மேலும் ஒரு தொகுதி நனோ நைட்ரஜன் திரவ உரம் இலங்கைக்கு

மெகசின் சிறைச்சாலை பொதிகள் விவகாரம்