வகைப்படுத்தப்படாதஉலகின் மிக வயதான நபர் காலமானார் by May 2, 20178 Share0 (UDHAYAM, COLOMBO) – உலகில் மிக வயதான நபரான இந்தோனேஷியாவைச் சேர்ந்த சோதிமெட்ஜோ (Sodimedjo) நேற்று முன்தினம் காலமானார். 1870ம் ஆண்டு பிறந்த இவர் இறக்கும்போது வயது 146 ஆகும்.