புகைப்படங்கள்

191 பயணிகளுடன் இரண்டு துண்டான விமானம்

(UTV|இந்தியா) -கேரளாவில் நேற்றிரவு நடந்த விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 18 ஆக அதிகரித்துள்ளது.

துபாயில் இருந்து கேரள மாநிலம் கோழிக்கோடு கரிப்பூர் விமான நிலையத்திற்கு 190 பேருடன் பயணித்த விமானம் தரையிறங்க முற்பட்ட போது ஓடுதளத்தில் வழுக்கிக்கொண்டு அருகில் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்து விமானம் விபத்துக்குள்ளானது.

விபத்தில் விமானம் இரண்டு பாகங்களாக உடைந்ததாக தெரிவிக்கப்படுகின்றன.

 

   

 

 

 

Related posts

உயிர் காக்க உரமாகும் நம் வீரர்கள்

இலங்கையின் 72வது சுதந்திர தின நிகழ்வுகள்

இந்து சமுத்திரத்தில் கேள்விக்குறியாகும் X-Press Pearl