சூடான செய்திகள் 1

19 மாணவர்கள் தொடர்ந்தம் விளக்கமறியலில்

(UTVNEWS|COLOMBO) – பகிடிவதை சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்டுள்ள ருஹுணு பல்கலைக்கழகத்தின்19 மாணவர்கள் தொடர்ந்தம் எதிர்வரும் 23ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மாத்தறை நீதவான் நீதிமன்றம், இன்று (09) உத்தரவு பிறப்பித்துள்ளது.

Related posts

இலங்கை வழங்கிய ஒத்துழைப்புகளை பாராட்டிய ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர்

இன்று முதல் அனுமதி

IGP தேசபந்து தென்னக்கோனுக்கு எதிரான மனுக்கள் விசாரணை!

editor