உள்நாடுசூடான செய்திகள் 1

19வது திருத்த சட்டத்தை நீக்க அமைச்சரவை அனுமதி

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – 19ஆவது திருத்த சட்டத்தை நீக்கும் 20ஆவது திருத்த யோசனையை கொண்டுவர அமைச்சரவை இன்று(19) அனுமதி வழங்கியுள்ளதாக அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

புதிய அமைச்சரவை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் இன்று கூடியபோதே மேற்படி அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்திருந்தார்.

Related posts

ரூபாவின் பெறுமதி 181.54 ஆக வீழ்ச்சி

கொழும்பில் ஆர்ப்பாட்டத்திற்கு தடை உத்தரவு

editor

இதுவரை 892 கடற்படையினர் குணமடைந்தனர்