உள்நாடு

இம்ரானுடனான சந்திப்பு உறுதியானது

(UTV | கொழும்பு) – பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் மற்றும் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் சந்திப்பு உறுதியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொவிட் 19 தொற்றினால் உயிரிழப்பவர்களின் உடல்களை கட்டாய எரிப்பு உள்ளிட்ட பிரச்சினைகள் தொடர்பாக இதன்போது கலந்துரையாடப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

மூடப்படும் வீதிகள் தொடர்பில் வெளியான தகவல்

editor

இலங்கைக்கு சீனாவின் மற்றுமொரு உதவி

முட்டை இறக்குமதி தொடரும்