உள்நாடு

18 – 19 வயதினருக்கு பைஸர் தடுப்பூசி வழங்கும் திகதி அறிவிப்பு

(UTV | கொழும்பு) – நாட்டில் 18 தொடக்கம் 19 வயதுக்கிடைப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு எதிர்வரும் 21 ஆம் திகதி முதல் தத்தமது பாடசாலைகளிலேயே பைசர் (Pfizer) தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ள முடியுமென இராணுவத்தளபதி, ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

பாடசாலைக்கு செல்லாத 18 தொடக்கம் 19 வயதுக்கிடைப்பட்டவர்கள் தாம் வசிக்கும் பகுதியிலுள்ள பிரதேச வைத்திய அதிகாரி அலுவலகங்களில் பைசர் தடுப்பூசியை பெற்றுக்கொள்ள முடியுமென அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

மாகாண எல்லைகளுக்கு அருகே விசேட சோதனை

PANDORA PAPERS : திரு.நடேசனுக்கு இலஞ்ச ஆணைக்குழு அழைப்பாணை

பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் வெளியிட்ட தகவல்

editor