உள்நாடு

18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி

(UTV | கொழும்பு) –  ஒக்டோபர் மாதம் முதல் 18 – 30 வயதிற்கு இடைப்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்க திட்டமிட்டுள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

Related posts

மொரட்டுவை மேயர் சமன்லால் கைது

கைவிடப்பட்ட கார் ஒன்றிலிருந்து ஆயுதங்கள் மீட்பு

editor

சிவனொளிபாத மலைக்கு செல்வோருக்கான அறிவித்தல்