சூடான செய்திகள் 1

18 ஆம் மற்றும் 19 ஆவது திருத்தங்களை நீக்க வேண்டும்

(UTV|COLOMBO) சிறந்த நாட்டை உருவாக்க வேண்டுமாக இருந்தால் 18 ஆம் மற்றும் 19 ஆம் திருத்த சட்டங்களை நீக்க வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

 

 

Related posts

களனிவெளி புகையிரத சேவைகள் தாமதம்.

அமெரிக்க மாநிலங்கள் அனைத்தும் மீளத் திறக்க தீர்மானம்

புளூமென்டல் சங்க கைது