உள்நாடு

வெலிசர கடற்படை முகாம் முடக்கம்

(UTV | கொழும்பு) – கொரோனா தொற்று காரணமாக  வெலிசர கடற்படை முகாம் முடக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். 

வெலிசர கடற்படை முகாமில் 29 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி உள்ளமை இனம்காணப்பட்டதை அடுத்து இவ்வாறு அப்பகுதி முடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

மட்டக்களப்பு மக்களின் பிரச்சினைகளின் போது நானே நின்றேன் – இரா.சாணக்கியன்

editor

மீண்டும் தலை தூக்கும் கடவுச்சீட்டு பிரச்சினை – வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் எச்சரிக்கை

editor

முதல் நாளிலே 125 போக்குவரத்து வீதிமீறல்கள்!