உள்நாடு

அத்தியாவசிய பொருட்களை விநியோகிக்க விஷேட வேலைத்திட்டம்

(UTV|COLOMBO) – தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையம் மூடப்பட்டதால், பிலியந்தலை, இரத்மலானை உள்ளிட்ட பொருளாதார மத்திய நிலையங்கள் திறந்து வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

அதேவேளை அத்தியாவசிய பொருட்களை பகிர்ந்தளிக்கும் விசேட வேலைத்திட்டம் ஒன்றை ஜனாதிபதி பணிக்குழு முன்னெடுத்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

மாத்தறை, ஹம்பாந்தோட்டை மாவட்ட செயலாளர்களின் ஊடாக மீன்களை கொள்வனவு செய்யும் நடவடிக்கை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

அதற்குத் தேவையான நிதி அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

Related posts

கொழும்பு, கம்பஹா மாவட்டங்களுக்கு பஸ் போக்குவரத்து வரையறை தளர்வு

வரி செலுத்துனர்களுக்கான அறிவித்தல்

editor

தனிமைப்படுத்தல் ஊரடங்கை மேலும் இரு வாரங்களுக்கு நீடிக்கவும்