விளையாட்டு

தென்னாபிரிக்கா அணிக்கு இலகு வெற்றி

(UTV|அவுஸ்திரேலியா) – தென்னாபிரிக்கா அணியானது 113 ஓட்டங்களால் அபார வெற்றி பெற்றுள்ளது.

மகளிர் இருபதுக்கு 20 கிண்ண தொடரின் இன்றைய(28) போட்டியில் தென்னாபிரிக்கா மற்றும் தாய்லாந்து அணிகள் மோதுகின்றன.

Related posts

மீண்டும் களமிறங்கியுள்ள அஜந்த மென்டிஸ்!!

இந்திய அணியின் புதிய பயிற்சியாளராக லட்சுமணன்!

பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் 6 ஓட்டங்களால் வெற்றி