உள்நாடு

அரசியல் கட்சிகளின் செயலாளர்களுக்கு அழைப்பு

(UTV|கொழும்பு) – பிரதான அரசியல் கட்சிகளின் செயலாளர்கள் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

நாளை(26) நடைபெறவுள்ள விசேட கூட்டத்தில் பங்கேற்பதற்காக இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் பொதுத்தேர்தல் தொடர்பில் இந்தக் கூட்டத்தில் விசேட கவனம் செலுத்தப்படவுள்ளது.

Related posts

கடலில் மூழ்கி உயிரிழந்த வெளிநாட்டு யுவதி!

இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பு!

கர்ப்பிணித் தாய்மார்களுக்கான HIV பரிசோதனை நிறுத்தம்