உள்நாடு

ஹொரண துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் பலி

(UTV|COLOMBO) – ஹொரண பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இளிம்ப பகுதியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நேற்று (24) இரவு 9.30 மணியளவில் இந்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவத்தில் ஹொரண, இளிம்ப பகுதியை சேர்ந்த ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

Related posts

கப்ராலுக்கு மற்றுமொரு பயணத் தடை நீடிப்பு

ஊரடங்கு சட்டத்தை மீறிய 3,076 பேர் கைது

பாராளுமன்ற உறுப்பினர்களின் பெயர்கள் அடங்கிய வர்த்தமானி அறிவிப்பு