விளையாட்டு

டெஸ்ட் அணிகளின் தரவரிசைப் பட்டியலை வெளியிட்டது ஐ.சி.சி.

(UTV|துபாய்) – கிரிக்கெட் இரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்த டெஸ்ட் அணிகளின் தரவரிசைப் பட்டியலை, சர்வதேச கிரிக்கெட் சபை வெளியிட்டுள்ளது.

ஒவ்வொரு தொடருக்கும் பிறகு, சிறப்பாக விளையாடும் அணிகள் மற்றும் வீரர்களின் தரவரிசைப் பட்டியலை ஐ.சி.சி. வெளியிட்டு வருகிறது.

இதன்படி, தற்போது டெஸ்ட் அணிகளின் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

Related posts

ஸிம்பாப்வே டெஸ்ட் அணியின் புதிய தலைவர் நியமனம் 

இந்திய அணி பாகிஸ்தான் பயணம்

நோவக் ஜோகோவிச் இற்கு வெற்றி