சூடான செய்திகள் 1

16 சதவீதமான சிறார்கள் பல் மற்றும் பற்சிதைவிற்கு ஆளாகியுள்ளனர்

(UTV|COLOMBO)  நாட்டின் 12 வயதுக்குட்பட்ட சிறார்களில் 16 சதவீதமானோர் பல் மற்றும் பற்சிதைவு போன்றவற்றிற்கு ஆளாகியுள்ளதாக சுகாதார திட்டமிடல் பணியகம் தெரிவித்துள்ளதுடன் அவர்கள் எலும்பியல் பற்சிகிச்சை நிபுணரிடம் சிகிச்சைகளை பெற வேண்டும் என அந்த பணியகம் குறிப்பிட்டுள்ளது.

இவ்வாறான சிறார்கள் அரசாங்க மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று கொள்ள முடியும்.

இருப்பினும் அது தொடர்பான உரிய தெளிவுப்படுத்தல்கள் பொதுமக்களுக்கு வழங்கப்படாமையானது பிரச்சினைக்குரிய விடயம் என சுகாதார திட்டமிடல் பணியகம் தெரிவித்துள்ளது.

Related posts

ருபெல்லா நோயற்ற நாடாக இலங்கை-உலக சுகாதார ஸ்தாபனம்

ஆசிரியை செய்த காரியம்…

அங்கொடை வீதியின் போக்குவரத்து பாதிப்பு