சூடான செய்திகள் 1

150 கிலோகிராமுக்கும் அதிக நிறையுடைய ஹெரோயின் கைப்பற்றல்

(UTV|COLOMBO) 150 கிலோகிராமுக்கும் அதிக நிறையுடைய ஹெரோயின் மொறட்டுவை – ராவத்தாவத்தை பகுதியிலுள்ள வீடொன்றில் இருந்து  கைப்பற்றப்பட்டுள்ளது.

இதன் பெறுமதி சுமார் 1800 மில்லியன் ரூபா என பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

Related posts

பரீட்சைகள் திட்டமிட்டப்படி நடைபெறும்…

முன்னாள் பிரதம நீதியரசரை நீதிமன்றில் ஆஜராக உத்தரவு

பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சர் இராணுவ தளபதியை சந்திப்பு