சூடான செய்திகள் 1

15 மணித்தியாலங்கள் நீர் விநியோகத் தடை

(UTV|COLOMBO)-நாளை காலை 9.00 மணி முதல் 15 மணித்தியாலங்கள் பியகம வடக்கு, சியம்பலாவே வத்தை, தெல்கொட, கந்துபொட, மல்வான, தோம்பே, நாமலுவ, தெகடன ஆகிய பிரதேசங்களில் நீர் விநியோகம் தடை செய்யப்படவுள்ளதாக நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

நாலக டி சில்வா இன்று குற்றப் புலனாய்வுப் திணைக்களத்திற்கு

மிலேனியம் சவால் கைச்சாத்திடுவதில்லை

மலேரியாவை சோதிப்பதற்கான மருந்திற்கு அமெரிக்கா பச்சைக் கொடி காட்டியுள்ளது