உள்நாடு

15 கோடி பெறுமதியுடைய ஹெரோயின் மீட்பு

(UTV | புத்தளம்) – புத்தளம்-தங்கொடுவ-கொஸ்வத்த பகுதியில் 15 கிலோகிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் 7 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த போதைப்பொருளின் பெறுமதி 15 கோடிக்கும் அதிகம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

போதைப்பொருள் தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளின் போதே குறித்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

நாட்டின் பல பகுதிகளில் இன்று அதிக வெப்பம் நிலவக்கூடும்

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான லொக்கு பெட்டியின் இரண்டு உதவியாளர்கள் கைது

editor

உயர்தர மாணவர்களுக்கு பைஸர் தடுப்பூசி