உள்நாடு

14 குற்றவாளிகள் தொடர்பில் சிவப்பு அறிவித்தல்

(UTV | கொழும்பு) -வௌிநாடுகளுக்கு தப்பிச் சென்று தலைமறைவாகியிருக்கும் 14 பேரை கைது செய்வதற்காக குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினர் சர்வதேச பொலிஸ் அமைப்பான இண்டர்போலிடம் சிவப்பு அறிவித்தல் பெற்றுள்ளனர்.

பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள், வௌிநாடுகளில் மறைந்திருப்பதாக பதில் பொலிஸ் ஊடகப்பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர குறிப்பிட்டுள்ளார்.

Related posts

 2022  ஆண்டுக்கான மூன்றாம் தவணை கல்விநடவடிக்கை இன்று ஆரம்பம்

குருணாகலின் முதாவது முஸ்லிம் MPஅலவி காலமானார்!

காணாமல் போன பொலிஸ் அதிகாரியின் சடலம் மீட்பு