சூடான செய்திகள் 1

14 சந்தேக நபர்கள் எதிர்வரும் 13 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில்

(UTV|COLOMBO) மாவனல்லையில் புத்தர் சிலைகளை சேதப்படுத்திய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 14 சந்தேக நபர்கள் எதிர்வரும் 13 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

 

 

Related posts

களனிவௌி ரயில் சேவையில் தாமதம்

எதிர்வரும் சில நாட்களுக்கு கொழும்பு வீதிகளுக்கு பூட்டு

உடவளவை நீர்மட்டம் அதிகரிப்பு