உள்நாடு

14 குற்றவாளிகள் தொடர்பில் சிவப்பு அறிவித்தல்

(UTV | கொழும்பு) -வௌிநாடுகளுக்கு தப்பிச் சென்று தலைமறைவாகியிருக்கும் 14 பேரை கைது செய்வதற்காக குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினர் சர்வதேச பொலிஸ் அமைப்பான இண்டர்போலிடம் சிவப்பு அறிவித்தல் பெற்றுள்ளனர்.

பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள், வௌிநாடுகளில் மறைந்திருப்பதாக பதில் பொலிஸ் ஊடகப்பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர குறிப்பிட்டுள்ளார்.

Related posts

சாய்ந்தமருது மதரஸா மாணவன் கொலை – வேலியே பயிரை மேயும் நிலை

சிலாவத்துறை, அரிப்பு பகுதியில் ரூ.20 மில்லியனுக்கும் அதிகமான கஞ்சா தொகை கைப்பற்றப்பட்டது

editor

ஜூலை முதல் ஆரம்பப் பாடசாலைகளை திறக்க தீர்மானம்