சூடான செய்திகள் 1

சிரமதான பணியின் போது குளவி கொட்டுக்கு இலக்காகி 50 பேர் மருத்துவமனையில்

(UTV|COLOMBO) மினுவாங்கொடையில் பாடசாலையொன்றில் இடம்பெற்ற சிரமதான பணியின் போது குளவி கொட்டுக்கு இலக்காகி அதிபர் உள்ளிட்ட 50 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்

Related posts

15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வறட்சியினால் பாதிப்பு…

சஹ்ரானின் சகா இந்தியாவில் கைது

அனர்த்த எச்சரிக்கை அறிவிப்பு தொடர்ந்தும் அமுலில்