உள்நாடு

13,392 மாணவர்கள் 9 பாடங்களில் A சித்தி!

2024 க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் இம்முறக 237,026 மாணவர்கள் (73.45சத வீதம்) சித்தியடைந்து உயர் தர வகுப்புக்குத் தகுதி பெற்றுள்ளதாகப் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இன்று தெரிவித்துள்ளார். 

சித்தியடைந்த மாணவர்களில் 13,392 பேர் (4.15சத வீதம்) 9A சித்திகளைப் பெற்றுள்ளதாகவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

Related posts

ஓய்வூதியத் திணைக்களத்தின் அறிவித்தல்

WhatsApp இற்கு புதிய வசதிகள்

மீளக்கட்டுமான இலங்கைதிட்டத்துக்கு (Rebuild Srilanka) அரச மருத்துவ சங்கத்தின் பலாங்கொடை கிளை நன்கொடை!

editor