சூடான செய்திகள் 1

கஞ்சிபான இம்ரானுக்கு நெருக்கமான முக்கிய நபர் கைது

(UTV|COLOMBO)-டுபாயில் அண்மையில் கைது செய்யப்பட்ட கஞ்சிபான இம்ரானுக்கு நெருக்கமான முக்கிய நபர் ஒருவர் ஐஸ் போதைப் பொருளுடன், கொட்டாஞ்சேனை பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவரிடம் இருந்து 2080mg ஐஸ் போதைப் பொருளும் வாள் ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

 

 

 

 

Related posts

பாராளுமன்ற தெரிவுக்குழுவை இரத்து செய்யும் வரை அமைச்சரவை கூட்டத்திலும் தான் பங்கேற்கப் போவதில்லை

இலங்கை விஞ்ஞானி ஜவாஹிருக்கு அமெரிக்காவில் விருது!

பாராளுமன்றம் இன்று கூடுகின்றது