சூடான செய்திகள் 1

1232 கிலோ கிராம் பொதி செய்யப்பட்டிருந்த பீடி இலைகள் மீட்பு

(UTV|COLOMBO) சிலாபம், உடப்பு கடல் பகுதியில் வைத்து ஒரு தொகை பீடி இலைகள் கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

மேலும் கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 35 பெட்டிகளில் 1232 கிலோ கிராம் பீடி இலைகள் பொதி செய்யப்பட்டிருந்த நிலையில் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

ஜனாதிபதியின் தீர்மானத்திற்கு எதிரான மனுவின் தீர்ப்பு இன்று(13) 4 மணிக்கு

வெலிக்கடை சிறைச்சாலை – 150 கைதிகள் வேறு சிறைச்சாலைகளுக்கு மாற்றம்

7 வகை கிருமிநாசினிகள் கண்டுபிடிப்பு