சூடான செய்திகள் 1

தென் மாகாண சிரேஷ்ட பிரதி காவற்துறைமா அதிபருக்கு இடமாற்றம்

(UTV|COLOMBO)-தென் மாகாண சிரேஷ்ட பிரதி காவற்துறைமா அதிபர் ரவி விஜேகுணவர்தன காவற்துறை தலைமையகத்திற்கு தற்காலிகமாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக காவற்துறை ஊடக பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.

 

 

 

Related posts

கடுவெல – பியகம வீதிக்கு பூட்டு

வெலிகமயில் துப்பாக்கி சூடு

எரிபொருட்களின் விலையில் மாற்றம்…