சூடான செய்திகள் 1வணிகம்

சீமெந்தின் விலை அதிகரிப்பு…

(UTV|COLOMBO)-சீமெந்து மூட்டையொன்றின் விலை 100 ரூபாயால் அதிகரிக்கப்படவுள்ளதாக சீமெந்து நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

சீமெந்தின் விலையை அதிகரிக்குமாறு, சீமெந்து நிறுவனங்கள் விடுத்த கோரிக்கைக்கமைய, நுகர்வோர் அதிகார சபையானது விலை அதிகரிப்புக்கு அனுமதியளித்துள்ளது.

இதற்கமைய சீமெந்து மூட்டையொன்றின் புதிய விலை 1095 ரூபாய் என்றும் சீமெந்து நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

 

 

 

Related posts

ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழு கூட்டம் நாளை

அரசுக்கு எச்சரிக்கை விடுத்த GMOA

விஷேட தேவையுடைய இராணுவத்தினரின் உண்ணாவிரதப் போராட்டம் கைவிடப்பட்டது