சூடான செய்திகள் 1

தயாசிறி ஜயசேகர திடீர் சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதி…

(UTV|COLOMBO)-ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளர் பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர திடீர் சுகயீனம் காரணமாக சிறீ ஜயவர்த்தனபுர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

 

 

Related posts

கடமைகளைப் பொறுப்பேற்றார் இராஜாங்க அமைச்சர் அமீர் அலி

பல்கலைக்கழக அனுமதிக்காக விண்ணப்பிக்கும் கால அவகாசம் நீடிப்பு

யோஷித ராஜபக்ஷவிற்கு பதவி உயர்வு