சூடான செய்திகள் 1

12 மில்லியன் பெறுமதியான ஹெரோயினுடன் இருவர் கைது

(UTV|COLOMBO)-நுகேகொட, பாகொட வீதியில் 1 கிலோ கிராம் ஹெரோயினுடன் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினர் மேற்கொண்ட சோதனையின் போது முச்சக்கர வண்டியில் ஹெரோயினை எடுத்துச் செல்ல முற்பட்ட இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த கைது செய்யப்பட்ட நபர்களிடம் இருந்து 12.1 மில்லியன் ரூபா பெறுமதியான 1 கிலோ கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

தேயிலை உற்பத்தி 15 சதவீதத்தால் அதிகரிப்பு

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் – 23 கோடி ரூபா இழப்பீடு

யாழ். துப்பாக்கிச் சூட்டில் இளைஞன் உயிரிழப்பு: பார்வையிட வந்தவர்கள் கைது