உள்நாடு

12 துப்பாக்கிகளுடன் ஒருவர் கைது

(UTV|கொழும்பு)- ஹோமாகம, பிடிபத பகுதியில் 12 துப்பாக்கிகளுடன் சந்தேக நபர் ஒருவர் பொலிஸ் விஷேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபரிடம் இருந்து ரி 56 ரக துப்பாக்கிகள் 12 கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த கைது செய்யப்பட்ட நபர் பாதாள உலககுழு உறுப்பினரான சிறையில் உள்ள ´ககன´ எனும் நபரின் உதவியாளர் என தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

ஹமாஸின், இலங்கை பணயக்கைதி பலி!

மேல் மாகாணத்த்தில் எகிறும் புதிய ஒமிக்ரோன்

இன்றும் மருந்தகங்கள் திறப்பு