உள்நாடுபிராந்தியம்

12 கிலோ கேரள கஞ்சா மீட்பு – யாழ்ப்பாணத்தில் சம்பவம்

யாழ்ப்பாணம் – வடமராட்சி, திக்கம் பகுதியில் 12 கிலோ கிராம் எடையுள்ள கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.

இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலுக்கமைய, நேற்று மாலை குறித்த கஞ்சா பொதிகள் பருத்தித்துறை பொலிஸாரால் கைப்பற்றப்பட்டன.

இதன்போது சந்தேக நபர் ஒருவர் தப்பியோடியுள்ள நிலையில், மோட்டார் சைக்கிளொன்று பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.

-பிரதீபன்

Related posts

கொவிட் – 19 நிதியத்திற்கு 785 மில்லியன் ரூபாய் நன்கொடை

“14 மூளைகள் இருந்தாலும் இந்த நெருக்கடியில் இருந்து வெளியேறுவது கடினம்”

இன்றைய நாணய மாற்று விகிதம்!