சூடான செய்திகள் 1

மோசடி செய்து சாரதி அனுமதிப்பத்திரம் பெற்றவர் விளக்கமறியலில்

(UTV|COLOMBO)-நீதிமன்றத்தால் சாரதி அனுமதிபத்திரம் இடைநிறுத்தப்பட்டமையை மறைத்து புதியதொரு சாரதி அனுமதி பத்திரத்தை பெற்றுக்கொண்ட சம்பவம் ஒன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது.

யாழ்ப்பாணத்தை சேர்ந்த அரச சாரதி ஒருவரே இவ்வாறு மோசடியில் ஈடுபட்டிருந்த நிலையில் குறித்த நபரை விளக்கமறியலில் வைக்க யாழ்ப்பாணம் நீவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

 

 

 

.

Related posts

உயர்தரப் பரீட்சையின் இரண்டாம்கட்ட விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் ஆரம்பம்

பேருந்து விபத்தில் 20 பேர் காயம்

10 கிலோகிராம் கேரளா கஞ்சாவுடன் 5 பேர் கைது