சூடான செய்திகள் 1

காங்கேசன்துறை சென்ற உத்தரதேவி

(UTV|COLOMBO)-இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட எஸ் 13 குளிரூட்டப்பட்ட அதிவேக சொகுசு ´உத்தரதேவி´ புகையிரதம் நேற்று(14) இரண்டாவது பரீட்சார்த்த பயணமாக கொழும்பில் இருந்து புறப்பட்டு காங்கேசன்துறையை சென்றடைந்துள்ளது.

இந்த பரீட்சார்த்தப் பயணத்தில் போக்குவரத்து அமைச்சின் செயலாளர், உதவிச் செயலாளர், புகையிரத நிலைய அதிகாரிகள், இந்திய அதிகாரிகள், அவர்களின் உறவினர்கள் எனப் பலரும் பயணம் மேற்கொண்டிருந்தனர்.

 

 

 

Related posts

ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவிலிருந்து பிரதமர் வெளியேறினார் (UPDATE)

இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில்

மணல் அகழ்வுக்கான தடை நீக்கம்…