வகைப்படுத்தப்படாத

116 பயணிகளுடன் இராணுவ விமானம் காணாமல் போயுள்ளது!

(UDHAYAM, COLOMBO) – சுமார் 116 பேருடன் மியன்மார் நாட்டு இராணுவ விமானமொன்று காணாமல் போயுள்ளது.

அந்நாட்டு இராணுவத்தை மேற்கோள்காட்சி சர்வதேச ஊடகங்கள் இச் செய்தியை வெளியிட்டுள்ளன.

மயெக் மற்றும் யங்கூன் நகரங்களுக்கிடையில் வைத்தே விமானம் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் மீட்புப்பணிகள் தற்போது முடக்கிவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலதிக தகவல்கள் விரைவில்….

Related posts

போராட்டத்தின்போது பத்திரிகையாளர் சுட்டுக்கொலை

Samoa beat Sri Lanka 65-55

கைக்குண்டு தாக்குதலில் நபரொருவர் பலி