வகைப்படுத்தப்படாத

115 வருட பழைமை வாய்ந்த தேவாலயத்தில் தீ விபத்து

(UTVNEWS|COLOMBO) – அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தில் உள்ள 115 வருட பழைமை வாய்ந்த பிலடெல்பியா தேவாலயத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

பல மணி நேர போராட்டத்தின் பின் தீயணைப்பு படை வீரர்கள் தீ பரவலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.ர்.

இந்த சம்பவத்தில் காயம் குறித்த எந்த தகவலும் வெளியிடப்படவில்லை என்பதுடன், தீ விபத்திற்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

படகு கவிழ்ந்ததில் 100 பேர் வரை உயிரிழப்பு…

சிகரட் துண்டால் ஏற்பட்ட தீ விபத்து

200,000 packages at Mail Exchange due to strike