சூடான செய்திகள் 1

இன்று அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழப்பு

(UTV|COLOMBO)-நீர்கொழும்பு – கொழும்பு வீதி ஜாஎல – வெலிகம்பிடிய சந்தியில் 

இன்று(05) அதிகாலை பாரவூர்தி ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

பாரவூர்தி சாரதி றாகம மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வீதியில் பயணித்து கொண்டிருந்த நபர் ஒருவரும் பாரவூர்தியின் உதவியாளரும் உயிரிழந்துள்ளதுடன் 32 மற்றும் 23 வயதுடையவர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

 

 

 

 

Related posts

போலி நாணயத்தாள்களை அச்சிட்ட இருவர் கைது

சகல அரச ஊழியர்களினதும் சம்பளம் அதிகரிப்பு-மஹிந்த அமரவீர

முஸ்லிம் பாடசாலைகளின் முதலாம் தவணை இன்றுடன் நிறைவு…