சூடான செய்திகள் 1

200 கிலோ ஹெரோயினுடன் பங்களாதேஷ் நாட்டவர்கள் இருவர் கைது

(UTV|COLOMBO)-தெஹிவளை பகுதியில் ஹெரோயினுடன் பங்களாதேஷ் நாட்டவர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்களிடம் இருந்து 200 கிலோ கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

 

 

 

Related posts

மின் துண்டிப்பு குறித்த இறுதி தீர்மானம் இன்று

editor

கொழும்பு பெரிய பள்ளிவாசலின் முக்கிய அறிவித்தல் இதோ…..

சீனா அரசு வழங்கிய புதிய நன்கொடை