சூடான செய்திகள் 1

விடைத்தாள்களை மீள் பரிசீலனை செய்வதற்கான கால எல்லை

(UTV|COLOMBO)-கல்விப் பொதுத் தராத உயர்தரப் பரீட்சை விடைத்தாள்களை மீள் பரிசீலனை செய்வதற்கான கால எல்லை அடுத்த மாதம் 16ம் திகதியுடன் நிறைவு பெறுகின்றது.

இதற்கான விண்ணப்பம் அரச பத்திரிகைகளில் நாளை வெளியிடப்படுமென்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் பி.சனத் பூஜித்த தெரிவித்துள்ளார்.

பரீட்சைத் திணைக்களத்தின் இணையத்தளத்திலும் இவற்றை தரவிறக்கம் செய்து கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

 

 

Related posts

கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 1,859 ஆக பதிவு

பல்கலைக்கழக கல்விக்காக மாணவர்களை உள்வாங்குவதற்கான வெட்டுப்புள்ளிகள் விரைவில்

தனக்கு ஆதரவு வழங்காததால்: ரிஷாடிற்கான அபிவிருத்து பணத்தை நிறுத்திய ரணில்

editor