சூடான செய்திகள் 1

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சுத்தமான குடிநீர்

(UTV|COLOMBO)-சீரற்ற காலநிலையால் வெள்ளம் ஏற்பட்ட பகுதிகளில் உள்ள கிணறுகளை இறைக்க கடற்படையினர் முன்வந்துள்ளார்கள்.

தொண்டமானாறு, மாங்குளம், கொட்டடி போன்ற பகுதிகளில் உள்ள கிணறுகளை சுத்தம் செய்வதில் கடற்படையின் 5 குழுக்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

இதேவேளை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வட பகுதிமக்களுக்கு சுத்தமான குடிநீரை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

(அரசாங்க தகவல் திணைக்களம்)

 

 

 

 

 

Related posts

ஒன்லைன் மூலம் பரீட்சைகள் திணைக்களத்தின் சான்றிதழ்களை பெற்றுக் கொள்ளும் வாய்ப்பு

யானை தந்தம் மற்றும் ​ஹெரோயினுடன் மூவர் கைது

ஸ்ரீ.சு.கட்சியின் பொதுச் செயலாளராக தயாசிறி ஜயசேகர நியமனம்